கருணாநிதியுடன் மீராகுமார் சந்திப்பு

  கருணாநிதியுடன் மீராகுமார் சந்திப்புசென்னை: ஜனாதிபதி தேர்தலில் காங். கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் மீராகுமார் தனக்கு ஆதரவு கேட்டு சென்னை வந்திருந்தார். இன்று சென்னை கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அப்போது கருணாநிதியிடம் உடல் நலம் குறித்து விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments