கடலூர்: கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சம்பத் தலைமையில் எம்.ஜி.ஆர். ,நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை சிதம்பரம் தொகுதி எம்.பி., சந்திரகாசி, கடலூர் தொகுதிஎம்.பி., அருண்மொழிதேவன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சத்யா, பன்னீர்செல்வம், பாண்டியன், கலைச்செல்வன், முருகுமாறன் புறக்கணித்தனர்.
Comments