உள்ளாட்சி தேர்தல் தள்ளி போவதை ஏற்க முடியாது: ஐகோர்ட்

உள்ளாட்சி தேர்தல், ஐகோர்ட்சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், உள்ளாட்சி தேர்தலை காலவரையின்றி தள்ளி போடுவதை ஏற்க முடியாது. ஜூலை 21 முதல் தேர்தல் தொடர்பான வழக்கு முறையாக விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

Comments