தற்போது, இந்த அடையாள அட்டை வரிசையில், ஆதார் அட்டை அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட, இ - ஆதார் அட்டையை காண்பிக்கலாம் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.மேலும், வாக்காளர் அடையாள அட்டை.பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அரசுடமையாக்கப்பட்ட வங்கி பாஸ்புக் போன்றவற்றையும் காண்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments