அதாவது ஒட்டுமொத்த சீனாவையும் நாசமாக்கக் கூடிய வல்லமை கொண்ட அணு ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன. நமது ஏவுகணைகள் பாயக் கூடிய தூரங்கள்: பிரித்வி ஏவுகணை பிரித்வி ஏவுகணை-2 2003ல் ராணுவத்தில் இணைக்கப்பட்டது. இது 350 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது.
அக்னி ஏவுகணை-1 அக்னி ஏவுகணை 2007-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இது 700 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும்.
அக்னி ஏவுகணை- 2 2011-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது அக்னி ஏவுகணை-2. இது 2,000 கி.மீக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்கை தாக்கும்.
அக்னி ஏவுகணை 3 இது 2014-ம் ஆண்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டது. 3,200 கி.மீக்கும் அதிகமான தொலைவை தாக்கி அழிக்கும்.
அக்னி ஏவுகணை-4,5 தயாரிப்பில் உள்ள அக்னி ஏவுகணை-4 3,500 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை அழிக்கக் கூடியது. அக்னிஏவுகணை- -5 இது 5,200 கி.மீக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்கை அழிக்கக் கூடியது.
Comments