
ஊட்டி: கூடலூர் ,பந்தலூர் பகுதி கல்லூரி, பள்ளிகளுக்கு(நாளைஜூலை 20 )விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள கல்லூரி, பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 20) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக கூறி உள்ளார்.
Comments