எனக்கு 17 கட்சிகளின் ஆதரவு உள்ளது : மீராகுமார்

மீராகுமார், ஜனாதிபதி தேர்தல், கட்சிகள், ஆதரவுசென்னை : ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு கேட்பதற்காக சென்னை வந்துள்ள எதிர்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனக்கு 17 கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

Comments