கதிராமங்கலம் போராட்டம்: 10 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி., குழாயில் கசிவு ஏற்பட்டது தொடர்ந்து நடந்த போராட்டம் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் ஜாமின் வழங்க வேண்டும் என தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை தஞ்சாவூர் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Comments