திருநள்ளாறு கோயிலில் தீவிபத்து May 24, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps காரைக்கால் : காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் தேவஸ்தான அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயை அணைக்கும் பணி தொடர்ந்துநடந்து வருகிறது. Comments
Comments