உரம் வாங்க ஆதார் கட்டாயம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் ஜூன் 1 ம் தேதி முதல் உரம் வாங்குவதற்கு ஆதார் எண் கட்டாயம் என மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். உரம் வாங்க ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படுவதன் மூலம் உரம் அதிக விலைக்கு விற்கப்படுவது தடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments