
சென்னை: வைரவிழாவில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். டாக்டர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே கருணாநிதி பங்கேற்பார் . ரஜினி தேர்தலுக்கு வருவதைத்தான் போர் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.
Comments