ரஜினி ஏன் குரல்கொடுக்கவில்லை: அமைச்சர் வேலுமணி

கோவை: கோவையில் அமைச்சர் வேலுமணி அளித்த பேட்டி: பாகுபலி பட பிரச்னையில் சத்யராஜ்க்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடந்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்கவில்லை. சத்யராஜ்க்காக குரல் கொடுத்திருக்க வேண்டும். அதிமுக ஆட்சி பற்றி அவர் தவறாக பேசுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Comments