டில்லியில் பிரதமர் மோடியுடன் ஓ.பி.எஸ்.,சந்திப்பு May 19, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps புதுடில்லி: டில்லி சென்றுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன், முனுசாமி, மனோஜ் பாண்டியன் உடன் இருந்தனர். Comments
Comments