தாய்நாட்டுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்:
மழை காரணமாக இலங்கை பயங்கர சேதத்தை சந்தித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வீரர் தினேஷ் சண்டிமால், அவரது டுவிட்டரில்; மிக மோசமான செய்தி இலங்கைக்கு வந்துள்ளது. நாட்டு மக்கள் காத்திட நான் பிரார்த்திக்கிறேன். எனது தாய் நாடு ஸ்ரீலங்காவிற்காக நண்பர்களே பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மீண்டும் மழைக்கு வாய்ப்புஇந்நிலையில் வரும் 48 மணி நேரத்தில் இலங்கைக்கு மீண்டும் பெரும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments