புதுச்சேரியில் 87 சதவீத அரசு பள்ளிகள் தேர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் 143 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 87.11 சதவீத அரசு பள்ளிகளும், 97.78 சதவீத தனியார் பள்ளிகளும் தேர்ச்சி பெற்றுள்ளன. கணிதத்தில் 425 பேரும், அறிவியலில் 242 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1673 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

Comments