கரூரில் கார் தீப்பிடித்து 4 பேர் பலி May 19, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தென்னிலை நல்லியம்பாளயைத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Comments
Comments