இலங்கை: வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி

கொழும்பு:இலங்கையில் கன மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 23 பேர் பலியாகியுள்ளனர்.நேற்று முதல் (மே-25)இலங்கையில் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அந்நாட்டில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. மலைப்பகுதிகளான காலே, கெகாலே, ரத்னபுரா, கலுதார, மதாரா, ஹம்பந்தந்தோட்டா ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு அந்நாட்டு தேசிய கட்டமைப்பு ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments