கடந்த 7 ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்ஜிஆர் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, சமக தலைவர் சரத்குமார் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து விஜயபாஸ்கர் கடந்த 7 ம் தேதியும், கீதாலட்சுமி கடந்த 13ம் தேதியும் அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர். இந்நிலையில், இருவருக்கும் சம்மன் அனுப்பியுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
Comments