எம்.எல்.ஏ.க்கள் சென்னை வர முதல்வர் உத்தரவு

சென்னை: அ.தி.மு.க., (தினகரன் அணி) எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நாளை(ஏப்-18) சென்னைக்கு வர உத்தரவு இட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பலில் பயணிக்கவே இந்த உத்தரவு இடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் முக்கிய முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

Comments