ஆர்.கே., நகரில் துணை ராணுவம்: தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை: ஆர்.கே.நகர் இடை தேர்தலில் துணை ராணுவப்பபடையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது: எதிர்கட்சிகளின் புகாரை தொடர்ந்து துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டுள்ளது. 3 துணை ராணுவ குழுக்கள் ஏற்கனவே வந்துள்ள நிலையில் மேலும் 7 துணை ராணுவ குழுக்கள் வர இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Comments