பா.ஜ.,விற்கு அழைப்பில்லை: ஸ்டாலின்

சென்னை: திமுக நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அதிமுக அணிகள் மற்றும் பா.ஜ.,விற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். விவசாயிகள் பிரச்னைக்கு இரு கட்சிகளும் தீர்வு காணாததால் அழைக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கடிதம்: தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: தமிழக அரசை அகற்ற நடக்கும் போராட்டங்களுக்கு ஜனநாயக வழியில் துணை நிற்போம். இருண்ட தமிழகம் விரைந்து விடுவதற்கான களப்பணிகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments