சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியி்ல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தொகுதிக்குள் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மாஜி எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ , தங்கியிருக்கும் வீடு, அதிமுக அம்மா அணி நிர்வாகி ராமச்சந்திரன் வீடு, தண்டையார் பேட்டை கம்மாளம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Comments