அமைச்சர் சகோதரி வீட்டில் பரிசு டோக்கன்கள் சிக்கின

சென்னை: சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரி வீடு சென்னை எழும்பூர் கொங்கு ரெட்டி வீதியில் உள்ளது. இங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 400 பரிசு டோக்கன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஒவ்வொரு டோக்கனும் தலா ரூ.5000 பரிசுப்பொருள் மதிப்புடையது எனவும் கூறப்படுகிறது.

Comments