பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கின : வருமான வரித்துறை

சென்னை : சென்னை எழும்பூரில் தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமா னவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். பல கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்கள் தனியார் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. வரவு செலவு கணக்கு ஆவணங்கள் சிக்கின. ரூ.120 கோடி பணப்பட்டுவாடா செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments