இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சுங்க கட்டணத்தை இன்று ஏப்ரல் 1-ம் தேதி 40 சதவீதம் உயர்த்திஇருப்பதை திரும்ப பெற வேண்டும்.லாரிகள் ஸ்டிரைக்கால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் . மக்களிடம் கட்டணம் வசூல் செய்வது ஜனநாயக பாதையில் இருந்து திசை மாறி செல்லும் போக்காகும். கட்டணத்தை தவணை முறையில் ஏற்றுவது மக்கள் விரோத செயலாகும் என்றார்.
Comments