காலை 6 மணிக்கு பணி; சென்னை போலீசாருக்கு உத்தரவு April 19, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில், சென்னையில் அனைத்து போலீசாரும் காலை 6 மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். Comments
Comments