மதுரையில் டூ வீலர்களில் செல்பவர்கள் இன்று (ஏப்ரல் 1 )முதல் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.. இந்நிலையில் இன்று ஏப்ரல் 1 ஹெ ல்மெட் அணியாமல் சென்ற 3 ஆயிரத்து 310 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments