சென்னை: 115 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

சென்னை: சென்னையில் 115 சப் இன்ஸ் பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் கமிஷன் கரன் சின்கா பிறப்பித்துள்ளார். சென்னை பெருநகர் ஆயுதப்படை, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 115 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments