மேலும் ஒரு ஓ.பி.எஸ். ஆதரவு MLA கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
கோவை மாநகர் அதிமுக செயலாளரும், கூவத்தூரில் இருந்து தப்பி ஓடி, நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத MLA-வும் ஆனா அருண்குமார் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் உத்தரவு. இதனால், ஓ.பி.எஸ். தலைமையிலான அதிமுகவின் பலம் 12 ஆக உயர்ந்தது.
Comments