சென்னை:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேற்று (மார்ச் 23) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (மார்ச் 24) நடந்தது. இதில் தீபா வேட்புமனுவும் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் அறிவித்தார்.
Comments