டில்லி மாநகராட்சி தேர்தலில் மின்னணு ஓட்டு இயந்திரம்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தினமலர் செய்தி : புதுடில்லி : புதுடில்லியில் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலிலும் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் கமிஷனர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டில்லி மாநகராட்சிக்கான தேர்தல் வரும் ஏப்., 22-ம் தேதி நடைபெறஉள்ளது. ஓட்டு எண்ணிக்கை 25-ம் தேதி நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது என கூறினார்.
Comments