மார்ச்- 22-ல் ஆஜராக உத்தரவு
சசிகலா அணியினர், மற்றும் ஓ.பி.எஸ் அணியினரை சேர்ந்தவர்கள் டில்லி தேர்தல் ஆணையத்தில் மார்ச்-22-ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது முடிவு செய்யப்படும்.
Comments