ஆர்.கே. நகரில் திமுக சார்பில் மருது கணேஷ் போட்டி

சென்னை: ஆர்.கே. நகரில் தி.மு.க., சார்பில் வழக்கறிஞர் என் .மருதுகணேஷ் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். மருதுகணேஷ் ஆர்.கே. நகர் திமுக பகுதி செயலாளராக உள்ளார். வழக்கறிஞரான இவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

Comments