ஆன்ட்ரியாவை நிர்வாணமாகப் படம் எடுத்த செல்வராகவன்! - அம்பலப்படுத்திய சுசித்ரா

Suchithra exposed Andrea - Selvaraghavan naked shoot OneIndia News : தனுஷ், த்ரிஷா, ஆன்ட்ரியா, சஞ்சிதா, அனுயா, டிடி போன்றவர்களின் அந்தரங்கப் படங்களை வெளியிட்டுள்ள பாடகி சுசித்ரா, அடுத்து ஒரு ரகசியத்தை அம்பலமாக்கியுள்ளார்.

ஒரு படத்துக்காக ஆன்ட்ரியாவை ஒப்பந்தம் செய்த இயக்குநர் செல்வராகவன், அவரையே அந்தப் படத்தின் நாயகியாக நடிக்க வைக்கப் போவதாக வாக்குத் தந்தாராம். அதன் அடிப்படையில் அந்தப் படத்துக்காக ஆன்ட்ரியாவை வைத்து ஒரு நிர்வாணக் காட்சியை ஷூட் செய்தாராம். ஆனால் வாக்கு தந்தபடி ஆன்ட்ரியாவை அந்தப் படத்தில் நடிக்க வைக்கவில்லையாம். அந்தக் கதையைத்தான் இப்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் செல்வராகவன் எடுத்துள்ளாராம்.

அந்த நிர்வாண வீடியோவை செல்வராகவன் தானே எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறிய ஆன்ட்ரியா, வேறு யார் அதை எடிட் செய்தாலும் கேவலமாகிவிடும் என்று எச்சரித்துள்ளார். தனக்கு நயா பைசா சம்பளம் தராமல், நிர்வாணமாகப் படம் எடுத்ததைச் சுட்டிக் காட்டியுள்ள ஆன்ட்ரியா, அந்த வீடியோவை தன்னிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இந்த விவரங்கள் அடங்கிய இமெயிலைத்தான் சுசித்ரா நேற்று வெளியிட்டிருந்தார்.

இந்த 'மிர்ச்சி'யிடம் இன்னும் எத்தனை ரகசியங்கள் சிக்கியிருக்கின்றனவோ!

Comments