OneIndia News : சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என்றும், மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார்.
Comments