ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: சரத்குமார் கட்சி வேட்புமனு நிராகரிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த சேவியரின் மனு நிராகரிக்க பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Comments