தி.முக.., வேட்பாளர் வேட்புமனு தாக்கல் March 22, 2017 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.முக.., சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் பிரவீன் நாயரிடம், மருதுகணேஷ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். Comments
Comments