OneIndia News : சென்னை: பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விகிதத்தை தமிழக அரசு அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. தமிழக அரசு பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகவும் டீசல் மீதான வாட் வரி 21.4 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தியது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.70 ஆகவும் உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ரூ74.47 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ.63.96 ஆகவும் அதிகரித்துள்ளது.
சென்னை: பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விகிதத்தை தமிழக அரசு அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. தமிழக அரசு பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகவும் டீசல் மீதான வாட் வரி 21.4 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தியது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.70 ஆகவும் உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ரூ74.47 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ.63.96 ஆகவும் அதிகரித்துள்ளது.
Comments