தினகரன் டெபாசிட் இழப்பார்: இளங்கோவன்

சென்னை: தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர் இளங்கோவன் கூறுகையில், ஆர் கே நகரில் தினகரன் டிபாசிட் இழப்பது உறுதி. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது சரியான நடவடிக்கை. வறட்சி நிவாரண தொகையை மத்திய அரசே நேரடியாக வழங்க வேண்டும். மீத்தேன் திட்டத்தை தமிழகம் எதிர்க்க வேண்டும் எனக்கூறினார்.

Comments