சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், மக்கள் நலன் சார்ந்ததாக இல்லை. மாநிலத்தின் வளர்ச்சிக்கும் துணை நிற்கவில்லை என மக்கள் உணர்ந்துள்ளனர். ஒரு மாதம் பட்ஜெட் தொடர் நடத்தப்பட வேண்டிய நிலையில், ஒரு வாரத்தில் ஆட்சி செய்பவர்கள் முடித்து விட்டனர். பெட்ரோல், டீசல் மற்றும் பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டு வரியில்லா பட்ஜெட் என கூறுகின்றனர். தொடர் வெற்றிக்கான முன்னறிவிப்பாக, ஆர் கே இடைதேர்தல்களம், அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments