ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல் படை தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ரோந்து வந்த இலங்கை கப்பல்படையினர் பாட்டில்கள் ,கற்களை கொண்டு தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அச்சம் காரணமாக இரவோடு இரவாக கரைக்கு திரும்பியதகாகவும் மீனவர்கள் கூறினர்.
Comments