ஸ்டாலின் எழுந்து கோர்ட்டால் தண்டிக்கப்பட்ட ஒருவர் பெயரை சபையில் உச்சரிப்பது முறையல்ல. இதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். என்றார். இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், அவரவர் கட்சி தலைவர்கள் பெயரை உச்சரிப்பது மரபில்இருப்பதுதான் என்றார். இருப்பினும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.
Comments