சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணியில் போட்டியிடும் தினகரன் மனுவை ஏற்கக்கூடாது என தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ் கூறியுள்ளார். வேட்பு மனு பரிசீலனையின் போது, தினகரன் மனுவை ஏற்க எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் மனு அளித்துள்ளார். அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வேட்புமனுவை தள்ளுபடி செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.இதேபோல் வழக்கறிஞர் ஒருவர் தினகரன் மீது அன்னிய செலாவணி, பெரா வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வேட்புமனுவை தள்ளுபடி செய்யக்கோரி கோரிக்கை விடுத்தார்.
Comments