தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த இரட்டை இலை சின்னம் பிரச்சனையில் தேர்தல் ஆணையம், அந்த சின்னத்தை முடக்கி உத்தரவு போட்டு இருப்பதாக உறுதியான தகவல் கூறுகிறது.
ஓ.பி.எஸ். மற்றும் சசி அணியினரின் குடுமிபிடி சண்டைக்கு தற்காலிக விடுமுறை அளித்து இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்து இருக்கிறது.
Comments