சென்னை:கருணாநிதி, அன்பழகன் 75 ஆண்டுகளாக தி.மு.க.,வை வழி நடத்தி வருகின்றனர் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக வரலாறு நூல் வெளியிட்டு விழாவில், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: மக்கள் நலனுக்காகவே பாடுபடுகிற இயக்கம் தி.மு.க என்பது நூலின் வழியே தெரிகிறது என கூறினார்.
Comments