ஓ.பி.எஸ். உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி

தினமலர் செய்தி : சென்னை: உண்ணாவிரத போராட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக ஓ.பி.எஸ்.அணியைச் சேர்ந்த பாண்டியராஜன் கூறியது, ஜெ., மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி வரும் மார்ச், 8-ம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம்.போலீசார் அனுமதி அளித்துள்ளன. என்றார்.

Comments