
புதுடில்லி: அ.இ.அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்பது குறித்து சசிகலா அணி மற்றும் ஓ.பி.எஸ். அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றன.இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி தலைமையில் டில்லியில் ஆலோசனை நடந்து வருகிறது. தலைமை தேர்தல் ஆணையத்தின் முடிவு இன்று இரவு அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments