நோயாளிகளுக்கு இயந்திரம் மூலம் ரத்த சுத்திகரிப்பு நடக்கும் போது மின்சாரம் தடைபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற நோயாளிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரி கண்ணாடியை நொறுக்கினர்.
ரூ.5 லட்சம் நிவாரணம் ; சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் ஆஸ்பத்ததிரி சென்று விசாரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்; மின் தடை காரணமாகத்தான் நோயாளிகள் இறந்திருப்பதாக தெரிகிறது. பலியான நோயாளிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments