தினமலர் செய்தி : வாஷிங்டன்: ஹெச்1 பி பிரிமியம் விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 3 முதல் 6 மாதத்திற்கு விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதனால் இந்திய ஐ.டி., ஊழியர்களுக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Comments