போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

தினமலர் செய்தி : சென்னை: சென்னையில் 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை காவல் ஆணையர் ஜார்ஜ் பிறப்பித்துள்ளார். ஜெ.ஜெ.,நகர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரவி திருமங்கலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். நொளம்பூர் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்பாபு பூந்தமல்லி மாற்றப்பட்டார்.

Comments